sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

முகமூடியைத் தூக்கி எறியுங்கள்

/

முகமூடியைத் தூக்கி எறியுங்கள்

முகமூடியைத் தூக்கி எறியுங்கள்

முகமூடியைத் தூக்கி எறியுங்கள்


ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்கள் துக்கத்துக்கு காரணம் உங்கள் கடந்த கால செயல்கள் அல்ல, அந்த செயல்களிலிருந்து அறிந்தவற்றை இன்று நீங்கள் பயன்படுத்தும் விதம்தான் உங்கள் துக்கத்துக்குக் காரணம்.

* கார், வீடு, ஆடை, ஆபரணங்கள் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிப்பதில்லை; நீங்கள் எவ்வளவு அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது.

* மனஅழுத்தம், கோபம், பயம் என்று எவ்வித எதிர்மறை உணர்வுகளை நீங்கள் உணர்ந்தாலும் அதற்கு ஒரே ஒரு அடிப்படைக் காரணம், உங்கள் உள்தன்மையைப் பற்றிய விழிப்புணர்வில்லாமல் நீங்கள் இருப்பதுதான்.

* சமூகத்தில் பிழைப்பு நடத்துவதற்காக நீங்கள் உருவாக்கிக் கொண்ட முகமூடியே ஆளுமைத்தன்மை. அந்த முகமூடி உங்களுடனேயே ஒட்டிக்கொண்டது பெரும் பிரச்சனை.

சத்குரு ஜக்கிவாசுதேவ்



Trending





      Dinamalar
      Follow us